உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
19என் பின்னே வாருங்கள், உங்களை மனுஷரைப் பிடிக்கிறவர்களாக்குவேன் என்றார்.
20உடனே அவர்கள் வலைகளை விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
22உடனே அவர்கள் படவையும் தங்கள் தகப்பனையும் விட்டு, அவருக்குப் பின் சென்றார்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்