சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
10தூபங்காட்டுகிற வேளையிலே ஜனங்களெல்லாரும் கூட்டமாய் வெளியே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்கள்.
11அப்பொழுது கர்த்தருடைய தூதன் ஒருவன் தூபபீடத்தின் வலது பக்கத்திலே நின்று அவருக்குத் தரிசனமானான்.
12சகரியா அவனைக்கண்டு கலங்கி, பயமடைந்தான்.
14உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பினிமித்தம் அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
இந்த வசனத்தை பிற மொழிகளில் வாசிக்கவும்